தயவு செய்து தனிநபர்கள் சொல்லும் தந்திர வார்த்தைகளை நம்ப வேண்டாம். குறிப்பாக மெழுகு வர்த்தி செய்தல், டெரகோட்டா மணிகள் செய்தல் போன்றவற்றில் நிறைய பேர் ஏமாற்றுகிறார்கள். அரசு சான்றிதழுடன் பயிற்சி அல்லது அரசு நிறுவனங்கள் தரும் பயிற்சி மற்றும் தொழில் தொடங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதே நல்லது.
I am Mrs. GeethaBashkar i like this website
வருகை தந்து உற்சாகமான வார்த்தைகளை கூறியதற்கு நன்றி கீதா.
Nan trichy. enaku suyatholil seiya aasai. Please Help me
By thilaga
vanakkam nanbargale pengalukana arumaiyana web side paditha pala pengal endrum adimaiyagave ullanar. pengaluku thanambikai miga mukkiyam ungal web side adrku mukiyathuvam tharuvathu mikka maglichi- nandri
GOOD EFFORTS
very good ,
candle work pathi different comments varuthu antha work seiyalama
please tell me