சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

ரசகுல்லா செய்வது எப்படி?

பண்டிகை சீசன் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. என்ன பலகாரம் செய்யலாம் என்கிற சிந்தனை ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும். இந்த முறை கொல்கத்தா புகழ் ரசகுல்லா செய்து பாருங்கள்... தேவையானவை: பசும் பால் - ஒரு லிட்டர் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - 3 கப் சர்க்கரை - 5 கப் உலர்ப்பழ துண்டுகள் - ஒரு கப் மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: வே வாட்டர் தயாரிக்கும் முறை: பாலை முந்தைய நாள்… Continue reading ரசகுல்லா செய்வது எப்படி?