பார்டரில் போட சில கோலங்கள். புள்ளிகள் மனக்கணக்குதான்!
Advertisements
பார்டரில் போட சில கோலங்கள். புள்ளிகள் மனக்கணக்குதான்!
இட நெருக்கடி உள்ள இடங்களில் குறைவான இடத்தை வைத்து, அழகான சின்ன சின்ன கோலங்கள் போடலாம்.7 புள்ளி நேர்ப்புள்ளி 1 முடிய...
மார்கழி கோலங்கள் வரிசையில் இதோ இரண்டு விளக்குக் கோலம்...கோலத்தைப் பார்த்து புள்ளி வைக்கவும்.
கோலமிட்டவர் அகநாழிகை பொன் வாசுதேவன் மகள் காய்த்ரி
எழுத்தாளர் ஜீவசுந்தரி வீட்டு கோலம் இது.