தேவையான பொருட்கள்: திக்கான சார்ட் பேப்பர் மார்க்கர் பென் கத்தரிக்கோல் திக்கான நூல் (அ) சணல் கயிறு ஸ்கேல் ஸ்டேப்ளர் பென்சில் எப்படி செய்வது? சதுரமாக இருக்கும் ஒரு பெரிய சார்ட் பேப்பரை இரண்டாக மடித்து(செவ்வகமாக வரும்) வெட்டிக்கொள்ளுங்கள். இரண்டாக வெட்டியதில் ஒரு பக்கத்தை எடுத்து, மடித்து மீண்டும் இரண்டாக வெட்டுங்கள். மீண்டும் அவற்றை தனித்தனியாக இரண்டாக வெட்டுங்கள். பேனர் சற்று பெரிதாக இருந்தால்தான் சுவரில் ஒட்டும்போது தூரத்திலிருந்து பார்க்க நன்றாகத் தெரியும். உங்களுக்கு பிடித்த சைசில், எழுத்துகளின்… Continue reading நீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)!