கான்க்ரீட் கலைப் பொருட்கள், செய்து பாருங்கள், வீட்டை அலங்கரித்தல்

DIY: டைனிங் டேபிளில் வைக்க கான்க்ரீட் கலைப் பொருள்!

கான்கிரீட்டில் தொட்டிகள் உருவாக்குவது குறித்து நாம் பார்த்தோம். கான்கிரீட்டில் அழகான கலைப் பொருட்களையும் உருவாக்க முடியும். அதற்கொரு உதாரணம்தான் டைனிங் டேபிளை அழகூட்டும் இந்த கலைப்பொருள்! பயன்படுத்திய இனிப்பு பெட்டிகளை வைத்து, அதை கான்கிரீட்டால் நிரப்பி, தொட்டிகள் செய்யலாம். வழிமுறை இங்கே... இவற்றை அழகூட்ட கடற்கரைகளில் சேகரித்த சங்குகளை வைத்து அலங்கரிக்கலாம். தயாரான கான்கிரீட் தொட்டியை டைனிங் டேபிளில் வைப்பதற்கு ஏற்ற வகையில் மாற்ற வண்ணம் பூசப் போகிறோம். அதற்கு மெட்டாலில் அக்ரலிக் நிறங்கள் பொருத்தமாக இருக்கும். வண்ணம் பூச தட்டையான… Continue reading DIY: டைனிங் டேபிளில் வைக்க கான்க்ரீட் கலைப் பொருள்!

செய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்

விதவிதமான வடிவங்களில் கான்கிரீட் பூந்தொட்டிகள் செய்முறை!

வீட்டுத்தோட்டத்திற்குப் பயன்படுத்த கான்கிரீட் தொட்டி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்த்தோம். அதே செயல்முறையுடன் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி கான்கிரீட் தொட்டிகள் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.