சினிமா

‘அஞ்சலிக்குப் போட்டியா?’ வந்தா மல ப்ரியங்கா பேட்டி!

அகடம், 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரு, வந்தா மல என இதுவரை வெளியான படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் நடிகை ப்ரியங்கா. வந்தா மல படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக சென்னைத் தமிழிலும் சேரிப்பெண்ணுக்கே உள்ள அடாவடித்தனத்திலும் மிரட்டியுள்ளார். அங்காடி தெரு அஞ்சலி மாதிரி நீங்க நல்லா நடிக்கறீங்க.. அவங்க இடத்தை பிடிப்பீங்களா? அஞ்சலி இடத்தை பிடிப்பேனா தெரியாது.. ஆனா எனக்குன்னு ஒரு இடம் தமிழ் சினிமாவுல இருக்கும்… Continue reading ‘அஞ்சலிக்குப் போட்டியா?’ வந்தா மல ப்ரியங்கா பேட்டி!