ஃபேஸ்புக்கின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க், அலுவலக பெண்களின் பிரச்னைகள், பிஸினஸ், புத்தக அறிமுகம், புத்தகம், முதல் இந்திய பெண்

அலுவலக பெண்களின் பிரச்னைகள் : HSBC வங்கியின் தலைவர் நைனா லால்கிட்வாய் சொல்கிறார்

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாம் தெரிந்துகொண்ட வகையில் அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பது தெரிந்தது. அந்த வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அகிலாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறோம். மிகப்பெரிய அளவில் பெண்கள் இந்த பத்தாண்டுகளில்தான் அலுவலகப் பணிகளுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஆரம்ப கட்டம் என்பதால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட… Continue reading அலுவலக பெண்களின் பிரச்னைகள் : HSBC வங்கியின் தலைவர் நைனா லால்கிட்வாய் சொல்கிறார்