அரசியல், இந்தியா

ஹரியானா முதல்வராகிறார் மனோகர் லால் கட்டார்!

ஹரியானா முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, அம்மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பாரதிய ஜனதா 47 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 15 இடங்களை மட்டுமே பெற்று, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மற்ற 9 இடங்களில் 5 சுயேட்சைகள் உட்பட இதர… Continue reading ஹரியானா முதல்வராகிறார் மனோகர் லால் கட்டார்!

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

காங்கிரஸ் – பாஜகவுக்கு மீண்டும் ஒரு சோதனை!

  மகாராஷ்ட்ராவிலும், ஹரியானாவிலும்  சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவையும், பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பையும் தந்த மாநிலங்கள் இவை. உள்ளூர் அரசியலையும் தாண்டி, நரேந்திர மோடியின் ஆட்சி மீதான மக்களின் மன நிலையை உணர்த்தும் தேர்தலாகவும் இது கருதப்படுவதால் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற… Continue reading காங்கிரஸ் – பாஜகவுக்கு மீண்டும் ஒரு சோதனை!