சினிமா

பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம்

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பாப்பு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80. தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பாப்பு, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றவர்.மேலும், ஆந்திர அரசின் நந்தி விருதை ஐந்து முறை அவர் பெற்றுள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளிவந்த ஸ்ரீ ராமராஜ்யம் படத்தை எழுதி, இயக்கியவர் இவர். இயக்குநர் பாப்பு மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு… Continue reading பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம்