சினிமா

சர்ச்சை புகழ் சாமி படத்துக்கு யு சான்றிதழ் : வியப்புடன் காத்திருக்கும் கோலிவுட்!

சாமி படம் என்றால் 'ஏ' ரகமாகத்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த முத்திரை கடந்த காலங்களில் அவரை விடாமல் துரத்தி வருகிறது. அதை கங்காரு உடைக்கும் என்கிறார். பாசவுணர்வை தூக்கிப்பிடிக்கும் ‘கங்காரு’வில் நாயகனாக அர்ஜுனா நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, ஆர்.சுந்தர்ராஜன், தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் நடித்துள்ளனர். முந்தைய படங்களைப் பார்த்து அவரது அம்மாவே ''இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு’ என்று திட்டியதாக சொல்லும் சாமி,… Continue reading சர்ச்சை புகழ் சாமி படத்துக்கு யு சான்றிதழ் : வியப்புடன் காத்திருக்கும் கோலிவுட்!

சினிமா

பாசமுள்ள தமிழ்ப் பொண்ணு!- ‘கங்காரு’ பட கதாநாயகி ஸ்ரீபிரியங்கா

அண்ணன் தங்கைப் பாசத்துக்கு அன்று ஒரு 'பாசமலர்' என்றால் இன்று ஒரு படம் என்று சொல்ல வருகிறது 'கங்காரு'.சாமி இயக்கியுள்ள இப்படத்தின் கதை நாயகன் அண்ணன் என்றால் தங்கைதான் கதை நாயகி . அப்படிப்பட்ட கதை நாயகியாக நடித்து நவீன சாவித்திரியாக வாழ்ந்து இருப்பவர் ஸ்ரீபிரியங்கா. இந்த ஸ்ரீபிரியங்காவுக்கு இப்போதே இரண்டு பெருமைகள் உள்ளன. முதல் பெருமை,இவர் கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப் பட்டு 123… Continue reading பாசமுள்ள தமிழ்ப் பொண்ணு!- ‘கங்காரு’ பட கதாநாயகி ஸ்ரீபிரியங்கா