சினிமா

பாசமுள்ள தமிழ்ப் பொண்ணு!- ‘கங்காரு’ பட கதாநாயகி ஸ்ரீபிரியங்கா

அண்ணன் தங்கைப் பாசத்துக்கு அன்று ஒரு 'பாசமலர்' என்றால் இன்று ஒரு படம் என்று சொல்ல வருகிறது 'கங்காரு'.சாமி இயக்கியுள்ள இப்படத்தின் கதை நாயகன் அண்ணன் என்றால் தங்கைதான் கதை நாயகி . அப்படிப்பட்ட கதை நாயகியாக நடித்து நவீன சாவித்திரியாக வாழ்ந்து இருப்பவர் ஸ்ரீபிரியங்கா. இந்த ஸ்ரீபிரியங்காவுக்கு இப்போதே இரண்டு பெருமைகள் உள்ளன. முதல் பெருமை,இவர் கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப் பட்டு 123… Continue reading பாசமுள்ள தமிழ்ப் பொண்ணு!- ‘கங்காரு’ பட கதாநாயகி ஸ்ரீபிரியங்கா

சன் டிவி, சின்னத்திரை, தொலைக்காட்சி நிகழ்வுகள், வாணி ராணி, ஹோம் தியேட்டர்

வாணி ராணி 200 எபிசோடுகளைத் தொடுகிறது!

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு,  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிட் வழங்கும் வாணி ராணி தொடர் 200 வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறது. விறுவிறுப்பான சம்பவங்களுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும்  இந்தத் தொடரில், இப்போது மேலும்  பல திருப்புமுனைகளை புகுத்தி கதை ஓட்டத்தில் இன்னும் வேகத்தை சேர்த்துள்ளனர். ஊரே மெச்சும்படி ஒற்றுமையாக வாழ்ந்த வாணி ராணியின் குடும்பம், பூமிநாதன் மற்றும் அங்கயற்கண்ணியின் சதியால்… Continue reading வாணி ராணி 200 எபிசோடுகளைத் தொடுகிறது!