சினிமா

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளைக்கார துரை பிரத்யேக படங்கள்!

சினிமா

பாசமுள்ள தமிழ்ப் பொண்ணு!- ‘கங்காரு’ பட கதாநாயகி ஸ்ரீபிரியங்கா

அண்ணன் தங்கைப் பாசத்துக்கு அன்று ஒரு 'பாசமலர்' என்றால் இன்று ஒரு படம் என்று சொல்ல வருகிறது 'கங்காரு'.சாமி இயக்கியுள்ள இப்படத்தின் கதை நாயகன் அண்ணன் என்றால் தங்கைதான் கதை நாயகி . அப்படிப்பட்ட கதை நாயகியாக நடித்து நவீன சாவித்திரியாக வாழ்ந்து இருப்பவர் ஸ்ரீபிரியங்கா. இந்த ஸ்ரீபிரியங்காவுக்கு இப்போதே இரண்டு பெருமைகள் உள்ளன. முதல் பெருமை,இவர் கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப் பட்டு 123… Continue reading பாசமுள்ள தமிழ்ப் பொண்ணு!- ‘கங்காரு’ பட கதாநாயகி ஸ்ரீபிரியங்கா

கோலிவுட், சினிமா

ஸ்ரீதிவ்யா – எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஸ்ரீதிவ்யாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விளம்பரப் படங்களில் நடித்து நகர்புறம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. தற்போது பென்சில் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கிறார்.

கோலிவுட், சினிமா, சினிமா இசை, ஜி.வி. பிரகாஷ்

இறுதியாக ஜி.வி. பிரகாஷும் ஹீரோவாகிவிட்டார்!

நீண்ட நாட்களாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க கோலிவுட் இயக்குநர்கள் அணுகிவந்தனர். அதையெல்லாம் சற்றே தள்ளிவைத்த ஜி.வி.பிரகாஷ், தற்போது பென்சில் படத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார். மணி நாகராஜ் இயக்குகிறார். மற்றொரு ஹீரோவாக ஷாரிக் அறிமுகமாகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் நாயகி ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ்.