அரசியல், சினிமா, தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதித்தது. தமிழ் திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இன்று ஒருநாள் மவுன உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.  மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த்,… Continue reading ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

Advertisements
அரசியல், சினிமா

ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்!

பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார். மதியழகன், நா சே ஆர். ராஜேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘திலகர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாந்தம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ சிடியை அமீர் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். டிரைலரை தயாரிப்பாளர் சங்கத்தைச்… Continue reading ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்!

சினிமா, முதல் பார்வை

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : முதல் பார்வை

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா, பரத்,விஜய் சேதுபதி, விமல், ராகவா லாரன்ஸ், பிரகாஷ்ராஜ், சாந்தனு, சேரன், ஸ்ரீகாந்த், இனியா, அமலா பால், தப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். முதன்மையான கதாபாத்திரங்களில் புதுமுக நடிகர்கள் சந்தோஷ், அகிலா கிஷோர் நடிக்கிறார்கள். தம்பி ராமையா நகைச்சுவை கதாபாத்திரன் ஏற்றிருக்கிறார்.

இசை வெளியீடு, சினிமா

நடிகர் விமல் செய்த திருட்டுக் கல்யாணம்! படவிழாவில் ரகசியம் உடைத்த எஸ்.பி.முத்துராமன்

நடிகர் விமல் செய்த திருட்டுக் கல்யாணம் பற்றி இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மைந்தன் பட இசை வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார். மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என்று கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்ட்ரோ நிறுவனம் திரைப்படத் தயாரிப்புத் துறையிலும் கால்பதித்துள்ளது. மலாய், சீன, தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ள து. தமிழில்'அப்பளம்' படத்தை முதலில் தயாரித்தது. இது வணிக வெற்றியையும் பல விருதுகளையும் பெற்றது. இரண்டாவது படமாக 'மைந்தன்' தயாரித்துள்ளது. சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். 'புன்னகைபூ… Continue reading நடிகர் விமல் செய்த திருட்டுக் கல்யாணம்! படவிழாவில் ரகசியம் உடைத்த எஸ்.பி.முத்துராமன்

இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

கோலிவுட் பிரபலங்கள் திரண்டுவந்த அமரகாவியம் இசை வெளியீடு: படங்கள்

நடிகர் ஆர்யா தயாரிக்கும் முதல் படம் அமரகாவியம். இதில் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். ஜீவா சங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீடு இன்று நடந்தது. இசைவெளியீட்டு கோலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நயந்தாரா, த்ரிஷா, பூஜா,விக்ராந்த்,ஸ்ரீகாந்த், சாந்தனு,விஷ்ணு,ராஜூ முருகன்,விஷ்ணுவர்த்தன், உதயநிதி ஸ்டாலின்,பார்த்திபன் வந்திருந்தவர்களில் சிலர்.