சினிமா, Uncategorized

ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

நடிகர் ஸ்ரீகாந்த் இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது 'நம்பியார்' படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் கோல்டன் ப்ரைடே பிலிம்ஸ் சார்பில் வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ள படம்தான் 'நம்பியார்'. ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான்விஜய், ஆர்யா, பஞ்சு சுப்பு, நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கணேஷா இயக்கியுள்ளார். 'நம்பியார்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை தேவி திரையரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில்… Continue reading ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

Advertisements
சினிமா, சினிமா நேர்காணல்

புறம்போக்கு ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் : நடிகர் ஷாம் சிறப்பு பேட்டி

சிறப்பு நேர்காணல் ஜான் பூரிப்பிலிருக்கிறார் ஷாம். இவர் நடித்த தெலுங்குப் படம் 'ரேஸ் குர்ரம்' ஆந்திராவில் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வெற்றி செய்திகளின் கதகதப்பிலிருக்கும் ஷாமுடன் பேசியபோது. தெலுங்கில் வெற்றி அனுபவம் எப்படி உணர முடிகிறது? " தெலுங்கில் என்னை 'கிக்' படத்தில் அறிமுகம் படுத்தியவர் சுரேந்தர் ரெட்டி. வெற்றிப் பட டைரக்டர்.அந்த'கிக்' படம் சூப்பர் ஹிட். டைரக்டர் சுரேந்தர் என் மீது அன்பு கொண்டவர். அவரது அடுத்த படமான 'ஊசுற வல்லி' படத்தில்… Continue reading புறம்போக்கு ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் : நடிகர் ஷாம் சிறப்பு பேட்டி