அரசியல், இலங்கை, இலங்கை தமிழர், சினிமா

பாலச்சந்திரனை குழந்தைப் போராளியாகக் காட்டும் புலிப்பார்வை படத்துக்கு எதிர்ப்பு!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை குழந்தைப் போராளியாகச் சித்திரித்து 'புலிப்பார்வை' என்றொரு திரைப்படத்தை பிரவீண் காந்தி இயக்கி வருகிறார். இந்தப் படம் பற்றி விமர்சனங்கள் வந்தபடி உள்ளன. இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷோபா சக்தி, ‘இது கடுமையான கண்டனத்திற்குரியது என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. பாலச்சந்திரன் ஆயுதம் ஏந்திப் போராடியாதாகச் சான்றுகள் ஏதுமில்லை. சரணடைந்தபோதே பாலச்சந்திரன் இராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த இடத்தில் புலி விசுவாசிகள் தங்களது மனதைத் திறந்து இன்னொன்றையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். புலிகள்… Continue reading பாலச்சந்திரனை குழந்தைப் போராளியாகக் காட்டும் புலிப்பார்வை படத்துக்கு எதிர்ப்பு!

சினிமா

தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சி! -இயக்குநர் விஜய மனோஜ்குமார்

தன் 'உயிருக்கு உயிராக' படம் பற்றிக் கூறும்போது ,"தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் தத்தளிக்கிறேன். " என்று கூறுகிறார்.இயக்குநர் விஜய மனோஜ்குமார். இந்த மகிழ்ச்சியின் பின்னணி பற்றிக் கேட்ட போது, "நான் இதுவரை 23 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் 24 வது படம் 'உயிருக்கு உயிராக' நான் ஒவ்வொரு படம் எடுத்த போதும் என் குருநாதர் பாரதிராஜா அவர்களுக்குப் போட்டுக் காட்டுவேன். நம்மிடம் உதவியாளராக இருந்தவன் படம் எடுத்திருக்கிறான் என்ற அளவில் மகிழ்வார் அவ்வளவுதான். என்னைப் பெரிதாக… Continue reading தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சி! -இயக்குநர் விஜய மனோஜ்குமார்