காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

வெயிலுக்கு இதமான வெள்ளரி வெங்காய மோர்!

காய்கறிகளின் வரலாறு –  20 வெள்ளரிக்காய் அணில்வரிக் கொடுக்காய் வாள் போழ்ந்தட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா தடையிடைக் கிடந்த கை பிழிபிண்டம் என்கிற புறநானூறு 246 4-6 பாடலில் அணில்வரிக் கொடுக்காய் எனக் குறிக்கப்படுகிறது வெள்ளரிக்காய். அணிலின் உடம்பின் இருக்கும் கோடுகளை போன்ற கோடுகள் இருப்பதால் இந்தக் காயை அணில்வரிக் கொடுக்காய் என்று அழைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். இது நம் மண்ணிற்கே உரித்தான ஒரு நீர்க்காய். குளம்,ஏரிவற்றிக்கிடக்கிற வறண்ட ஏப்ரல், மே மாதங்களில் இது விளைந்து மக்களின்… Continue reading வெயிலுக்கு இதமான வெள்ளரி வெங்காய மோர்!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

இன்றைய ஸ்பெஷல் – கோவைக்காய் கார பொடிமாஸ்

காய்கறிகளின் வரலாறு –  19 கோவைக்காய் வெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த கொடி வகை கோவைக்காய். ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு ஆசிய நாடுகள் வரை இந்தக் கொடி வகை பரவியுள்ளது. கோவைப்பழத்தை விரும்பி உண்ணும் பறவை, பல்லி, எலி போன்ற உயிரினங்களால் இது கட்டுப்படுத்த முடியாத கொடி வகையாக இந்தப் பகுதிகளில் பரவிருக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பழங்கால மருத்துவ முறைகளில் கோவைக்காய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  புதரில், காட்டுப் பகுதிகளில் பரவியிருக்கும் இந்தக் கொடியின் காய்களிலிருந்து மேம்படுத்தப்பட்டது தற்போது சமையலுக்கு நாம்… Continue reading இன்றைய ஸ்பெஷல் – கோவைக்காய் கார பொடிமாஸ்

உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட்

டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!

உடல் மேம்பட - 4 உடலில் எப்படி நச்சுக்கள் சேர்கின்றன, நச்சுக்கள் மூலம் என்னென்ன நோய்கள் உருவாகும், உடலில் நச்சுக்கள் சேர்ந்திருப்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் டயட் இருப்பதன் மூலம் நச்சுக்களை வெளிறேற்றுவது குறித்து பார்ப்போம். ஒரு வார காலம் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்டு, உடலில் சேர்ந்துவிட்ட அதிகப்படியான நச்சுக்களை நீக்கலாம். இந்த டயட்டில் முக்கியமாக அரிசி,கோதுமை, அசைவ உணவுகள், பால் பொருட்கள், உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகள்,… Continue reading டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!