ஹெவியான விருந்து சாப்பாட்டையும் சுலபமா செரிக்க வைக்கக்கூடியது வெற்றிலை. இதுமட்டுமில்ல, வெற்றிலைக்கு இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. டென்ஷன் காரணமாக தாங்க முடியாத தலைவலி வந்தால் ஆறு வெற்றிலையை அரைத்து, அந்த விழுதை நெற்றியில் பற்றுப் போட்டு, அரைமணி நேரம் ஓய்வெடுங்கள். தலைவலி காணாமல் போகும். பிரசவித்த பெண்கள் சிலருக்கு மார்பகத்தில் பால் கட்டி வலியும் வீக்கமும் ஏற்படும். அதற்கு, வெறும் வாணலியில் வெற்றிலையை போட்டு லேசாக வதக்கி, பொறுக்கும் சூட்டில் மார்பகங்களில் கட்டினால் வலியும்… Continue reading வீட்டுத் தோட்டம் – மருத்துவ குணம்மிக்க வெற்றிலை வளர்ப்பு!