சமையல், சீசன் சமையல்

சம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்!

காமாட்சி மகாலிங்கம் இது உளுத்தம் பருப்பில், பூசணித் துருவல் சேர்த்து, உப்பு காரத்துடன்,செய்யும் ஒருவிதக் கருவடாம். கூட்டு,குழம்பு,டால்,மோர்க்குழம்பு,என யாவற்றிலும், வருத்துப்  போட்டால்,செய்யும்,பொருளுக்கு அதிக ருசியை சேர்க்க வல்லது. அப்படியே பொரித்தும், வடாம் மாதிரியும் உபயோகப் படுத்தலாம். இந்தக் கருவடாம் சேர்த்து, வற்றல்க் குழம்பு செய்தால், சாதம் அதிகம் தேவைப்படும். இதிலேயே வெங்காயம்,பூண்டு வகைகள் சேர்த்துச் செய்தால், அந்தப் பிரியர்களுக்கு,ஏன் பிடித்தவர்கள் யாவருக்குமே மிகக் கொண்டாட்டம்தான். உளுத்தம் பருப்புடன்,காராமணி சேர்த்தும் செய்யலாம். இந்த வெயிலிலே வடாம்கள் ஸ்டாக் செய்வது… Continue reading சம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்!

காமாட்சி, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பீன்ஸ் பருப்பு உசிலி

விருந்து சமையல்- பீன்ஸ் பருப்பு உசிலி!

 ருசியுங்கள் பருப்பு உசிலியை   கொத்தவரைக்காய், அவரைக்காய், பச்சை சுண்டைக்காய், குடமிளகாய்,வாழைப்பூ போன்ற எல்லாவற்றிலும் தயாரிக்கலாம். சைவ விசேஷ சமையல்களில், கட்டாயம் இதுவும் இடம் பெறுகிறது. இரண்டு கறிவகைகளில் ஒன்று இதற்காகவே ஒதுக்கப்படுகிறது. சாதாரணமாக வீட்டில் இந்த பருப்பு உசிலியைச் செய்தால், மோர்க்குழம்பு, வெந்தயக்குழம்பு,  ரசம் என சமையலை முடித்து விடுவோம். அதே விருந்து,கலியாண சமையல்கள் என்றால் எல்லாவற்றுடனும் இதுவும் ஒரு பாகமாக இருக்கிறது. பருப்புசிலியை தனித் துவரம்பருப்பிலும், கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு என ஏதாவதொன்றை சமபாகமாகச் சேர்த்தும்,   நம்… Continue reading விருந்து சமையல்- பீன்ஸ் பருப்பு உசிலி!

இன்ஸ்டன்ட் ரசப்பொடி, சமையல், சீரகம் அரைத்த ரசம் செய்வது எப்படி?, செய்து பாருங்கள், சைவ சமையல், நீங்களும் செய்யலாம், ருசியுங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம்

சீரகம் அரைத்த ரசம் செய்வது எப்படி?

ருசி – 4 எங்கள் வீட்டில் எனது அப்பா மத்தியானத்தில் செய்ததை இரவு சாப்பிட மாட்டார். அது ஒரு பழக்கம். அதனால் இரவும் ஒரு ஐட்டம் செய்தேயாக வேண்டும். அந்த நாளில் புளி முதலானவைதகள் சீசனில் வீட்டில் வாங்கி காயவைத்து கொட்டை, கோதுகள் நீக்கி மிகவும் சுத்தமாக ஒரு வருஷத்திற்குத் தேவையானவைகளை சேமித்து வைப்பார்கள் பழைய புளி நிறம் சற்று கருப்பானாலும், பத்திய சமையல்களுக்கும் வெந்தயக்குழம்பு போன்ற  புளிக் குழம்புகளுக்கும் பெயர் பெற்றது. எவ்வளவு நாட்களானாலும் புளி… Continue reading சீரகம் அரைத்த ரசம் செய்வது எப்படி?