நிகழ்வுகள் வெண்புள்ளி பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேக சுயம்பரத்தை நடத்துகிறது கோவையில் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கம். தமிழகத்தில் மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த வகையான சுயம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக இந்த இயக்கம் தெரிவித்திருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம். நடைபெறும் இடம்: ஸ்ரீ புரந்தீஸ்வரர் கலை அரங்கம், ஆர். எஸ். புரம், கோவை தேதி : ஜூலை27 பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-22265507, 044-65381157