சமையல், சைவ சமையல்

பண்டிகை சமையல் : நெய் முறுக்கு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் எள் - ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும். பிசைந்த மாவை அச்சில்  போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, வேக… Continue reading பண்டிகை சமையல் : நெய் முறுக்கு

Advertisements
சமையல், சைவ சமையல், பண்டிகை

கோயில் முறுக்கு செய்வது எப்படி?

தேவையானவை பச்சரிசி மாவு - 4 கப் வெண்ணெய் - கால் கப் பொட்டுக்கடலை மாவு - 4 டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு எப்படி செய்வது? பச்சரிசை கழுவி நிழலில் உலர்த்தி அரைத்துக்கொள்ளவும். பச்சரிசி மாவு, வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு மாவு பதத்துக்கு தண்ணீர்… Continue reading கோயில் முறுக்கு செய்வது எப்படி?