செய்து பாருங்கள், தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

தக்காளியை உங்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம்!

வீட்டில் வளர்க்கும் செடிகள் தக்காளி செடி வளர்ப்பு தக்காளி விலை இன்று கிட்டத்தட்ட ரூ. 80 ஐத் தொட்டுவிட்டது. விலையேற்றம் என்ற கோணத்தில் மட்டுமல்லாமல், தற்சார்பு பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால் அவரவர் தேவைக்கேற்ப குறைந்தபட்சம் காய்கறிகளையாவது நாமே உற்பத்தி செய்யலாம். அந்த வகையில் அத்தியாவசிய உணவாகிவிட்ட தக்காளியை வீட்டிலேயே வளர்க்கலாம். இரண்டு தக்காளிச் செடிகள் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மூன்று பேர் அடங்கிய ஒரு குடும்பத்தின் தக்காளி தேவையை தீர்த்து வைக்கக்கூடியவை. முதலீடு என்று சொன்னால் தொட்டி… Continue reading தக்காளியை உங்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம்!

Advertisements
கீரை சமையல், கீரைகள், சமையல், புதினா, புதினா வளர்ப்பது எப்படி?, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

புதினா வளர்ப்பது எப்படி?

வீட்டில் வளர்க்கும் செடிகள் மணமும் குணமும் மிக்க ஒரு கீரை புதினா! நகரங்களிலும் கிராமங்களிலும் புதினாவை எளிதாக வளர்க்கலாம். என்னென்ன தேவை? தொட்டிகளில் வளர்க்க: மண் தொட்டி (அ) சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, இலைகள் கிள்ளிய புதினா கீரையின் காம்பு (முற்றிய கீரைகளின் தண்டுகள்தான் முளைப்பு திறன் உள்ளவை. நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை கொத்தி சீர் செய்ய வேண்டும். பிறகு இயற்கை உரத்தை தூவி விடுங்கள். நடவை முறை: சீர் செய்த மண்ணில் புதினா காம்புகளை 2 அங்குலத்திற்கு நட்டுவிட்டு முளைப்பதற்கு ஏதுவாக… Continue reading புதினா வளர்ப்பது எப்படி?