செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம், ஸ்ட்ஃப்டு பொம்மைகள் செய்முறை

நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்!

பயன்படாத துணிகளில் கால்மிதி செய்வது எப்படி என்று பார்த்தோம். பயன்படாத டீ ஷர்ட்டுகளில் ஸ்டஃப்டு பொம்மைகள் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஸ்டஃப்டு பொம்மைகள் செய்ய ஃபர் துணிகள் பயன்படுத்துவதே வழக்கம். ஃபர் துணிகளைப் போல டீ ஷர்ட் துணிகள் இழுவைத் தன்மையோடு இருக்கும் என்பதோடு டீ ஷர்ட்டில் உள்ள டிசைன்கள் பொம்மைகளுக்கு புது லுக்கைத் தரும். இதோ உதாரணத்துக்கு இங்கே தந்திருக்கும் இந்த ஆமை, இருநிறங்களில் கோடுகள் போட்ட டீ… Continue reading நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்!

செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், பின்னல் கலை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

செய்து பாருங்கள் – பயன்படாத துணியில் கால்மிதி

செய்து பாருங்கள் நாம் கால்மிதியாக வாங்கிப்பயன்படுத்துபவை அத்தனையும் பயன்படாத துணிகளில் இருந்தே தயாராகின்றன. சில சமயம் உபயோகித்த துணியில் இருந்தும் பெரும்பாலானவை துணி உற்பத்திசாலைகளில் வேண்டாம் என ஒதுக்கப்படும் துணிகளிலிருந்தும் கால்மிதிகளைத் தயாரிக்கிறார்கள். கால்மிதி செய்ய சிறு இயந்திரம் பயன்படுகிறது. பெரும்பாலானவர்கள் கால்மிதி தயாரிப்பை வீட்டிலிருந்து சிறுதொழிலாகவே செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்கள் செய்ய அதுவும் ஏற்ற தொழில்தான். சரி, இயந்திரம் இல்லாமல் கால்மிதி செய்வது எப்படி? மிகவும் எளிமையான வழி இருக்கிறது. பின்னல் போடும் இல்லையா, அது… Continue reading செய்து பாருங்கள் – பயன்படாத துணியில் கால்மிதி

ஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள், செய்து விற்கலாம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

ஃபேஷன் ஜுவல்லரி செய்து சம்பாதிக்கலாம்!

இன்று வீட்டிலிருக்கும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள்கூட பகுதி நேரமாக ஃபேஷன் ஜுவல்லரி செய்து விற்பதை விரும்புகிறார்கள். ஃபேஷன் ஜுவல்லரி ஆர்வம் இருக்கும் சிலர் அடிப்படையான நுணுக்கங்களை கற்றுக் கொண்டு செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தானாகவே கற்றுக்கொண்டு செய்பவர்கள்தான். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த கீதா. ஆர்வமும் கற்பனைத் திறனும் மிக்கவர். தானாகவே கற்றுக்கொண்டு நிறைய ஃபேஷன் நகைகளை உருவாக்கியிருக்கிறார். இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் இவர் நமக்காக விதவிதமான ஃபேஷன் நகைகளை கற்றுத் தரப்போகிறார் என்பதுதான். குந்தன்… Continue reading ஃபேஷன் ஜுவல்லரி செய்து சம்பாதிக்கலாம்!

தொழில், நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், பெண் தொழில் முனைவு, முயல் வளர்ப்பு!, முயல்களை விற்பது எப்படி?, வீட்டிலிருந்தே செய்யலாம்

மனஅழுத்தத்தைக் குறைக்கும் முயல் வளர்ப்பு!

பொசுபொசுவென இருக்கும் நாய்கள், பூனைகளுக்கு அடுத்தபடியாக அதிகமாக விரும்பப்படுவது முயல்கள்தான். வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போல அழகாக துள்ளி விளையாடும் முயல்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் தெரபியாகவும் செயல்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர். துள்ளி விளையாடும் முயல்களின் விடியோ இணைப்பு இங்கே... எந்த இடத்தில் வளர்ப்பது? சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பவர்கள்கூட முயல் வளர்க்கலாம். அபார்ட்மெண்ட் பால்கனிகளில், மாடிப் படிக்கட்டுகளின் கீழ் பகுதிகளில்கூட வளர்க்கலாம். முயல்கள் வசிப்பதற்கு ஏற்ப இந்த இடங்களை சீர் செய்துகொள்ள வேண்டும். ஓடி விளையாடுவதற்கு சற்றே… Continue reading மனஅழுத்தத்தைக் குறைக்கும் முயல் வளர்ப்பு!