சினிமா, நடிகர்கள்

’எந்த வேலையையும் நாம உண்மையா நேசிச்சா, அது நம்மை கை விடாது!’ – நடிகர் காளி

“பீட்ஸா 2”, “உதயம் NH4”, “விழா”, “தடையறத் தாக்க”, “தெகிடி”, “கேரள நாட்டிளம் பெண்களுடனே”,  “வாயை  மூடி  பேசவும்”  போன்ற படங்கள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் காளி. ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தான் கடந்து பாதை குறித்து இங்கே பேசுகிறார் காளி. “கோவில்பட்டி  பக்கத்தில்  குவளையத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் இருந்து வந்த எனக்கு எட்டு வருடத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாத்தாயின் செல்லப்பிள்ளைகளில் ஒருவனாக வலம் வரும் வாய்ப்பு… Continue reading ’எந்த வேலையையும் நாம உண்மையா நேசிச்சா, அது நம்மை கை விடாது!’ – நடிகர் காளி

சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்!

கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெள்ளிக்கிழமை வெளியாக வேண்டிய படங்கள் இன்றே ரிலீஸாகியிருக்கின்றன. மதயானைக்கூட்டம், விழா இரண்டும் இந்த வார ரிலீஸ் படங்கள். ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மதயானைக்கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் விழா, 90களின் ஆரம்பகால படங்களை நினைபடுத்துகிறது.