கோலம், கோலம் போடுவது எப்படி, செய்து பாருங்கள்

மார்கழி கோலம் வரிசை: விளக்குக் கோலம்

மார்கழி கோலங்கள் வரிசையில் இதோ இரண்டு விளக்குக் கோலம்...கோலத்தைப் பார்த்து புள்ளி வைக்கவும்.

கோலம், கோலம் போடுவது எப்படி, மார்கழி கோலம்

மார்கழி சிறப்புக் கோலங்கள் – விளக்குக் கோலம்

மார்கழி கோல வரிசையில் இன்று விளக்குக்கோலம் எப்படிப் போடுவது என்று கற்றுக்கொள்வோம். பார்ப்பதற்கு சிக்கலாக இருப்பது போன்று தெரிந்தாலும் மிகவும் எளிமையாகப் போடக்கூடிய கோலம்தான் இது. முதலில் ஒன்பது புள்ளி ஒன்பது வரிசை வைத்து விட்டு, படத்தில் உள்ளதுபோல் தேவையுள்ள இடங்களில் மட்டும் புள்ளிகளை வைத்துவிட்டு மற்ற இடங்களில் உள்ள புள்ளிகளை அழித்துவிடுங்கள் அடுத்து, நான்கு புறமும் விளக்குக்குத் தேவையான புள்ளிகளை படத்தைப் பார்த்து வையுங்கள். எல்லாமே நேர்ப்புள்ளிகள்தான் என்பதால் தவறுகள் வருவதற்கு வாய்ப்புக் குறைவு. புள்ளிகள்… Continue reading மார்கழி சிறப்புக் கோலங்கள் – விளக்குக் கோலம்