ஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் அழகான ரெயின் ட்ராப் (மழை துளி) கிறிஸ்டல் நெக்லஸ் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை கோல்டன் செயின், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள் ஃபேஷன் ஜுவல்லரி செய்யத் தேவையான பொருட்கள் வேண்டுவோர், தேவையான விவரங்களுடன் fourladiesforum@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு எழுதுங்கள்.
Tag: விடியோ பதிவு
லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?
இந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார். இதன்மூலம் தனது கார்ப்பரேட் இந்துத்துவ சகாக்களுக்கு முதல் ஆண்டிலேயே நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார். மற்றொருவகையில் தங்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பார் என வாக்களித்த பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத்… Continue reading லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?
உலகின் மிகப் பழமையான அணிகலன் களிமண் நகைகள்தாம்!
‘டெரகோட்டா’ என்பது லத்தீன் சொல். இதற்கு வேகவைத்த(சுட்ட மண்) என்று பொருள். களிமண்தான் சுடுவதற்குரிய தன்மையுடையது. கி.மு. 3000லிருந்து 1500க்கு முற்பட்ட மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிக மக்கள்(திராவிட முன்னோடிகள்) களிமண்ணை பயன்படுத்தி சிற்பங்கள், பானைகள், அணிகலன்களை செய்திருக்கிறார்கள். இவற்றின் மிச்சங்கள் அகழ்வாய்வுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பன்னெடும் காலமாக இன்றும்கூட களிமண் பயன்பாட்டில் இருப்பது வியப்புக்குரியது. குறிப்பாக களிமண் நகைகள் மீது தற்போது அதிக கவனம் ஏற்பட்டிருக்கிறது. கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் ஏற்கனவே சில களிமண் நகை வடிவங்களை… Continue reading உலகின் மிகப் பழமையான அணிகலன் களிமண் நகைகள்தாம்!
களிமண் நகைகள் செய்முறை – விடியோ பதிவு
களிமண் நகைகள் செய்முறை சொல்லித் தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=HkK6aWGGMb4 http://www.youtube.com/watch?v=kzky4fSRvlw