சினிமா

நடிகர் சிவா வசனகர்த்தா ஆனார்!

கொஞ்சம் சினிமா அப் ஷாட் பிலிம்ஸ் P. மதுசூதனன் வழங்க, ஸ்கை லைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயின்-உடன் இணைந்து பி அன்ட் சி பிலிம்ஸ் சார்பில் பத்ரி தயாரித்து இயக்கும் படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா’. வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் வெளிவர உள்ள ஐந்தாவது படம் இது.  படத்தைப் பற்றி இயக்குனர் பத்ரி கூறியதாவது, “ஒவ்வொரு விளையாட்டிலும் மைதானத்தில் ஒருவர் ஜெயிப்பார், மற்றொருவர் தோற்பார். ஜெயிக்கிறவனுக்கு… Continue reading நடிகர் சிவா வசனகர்த்தா ஆனார்!

ஃபேஷன் டிரெண்ட், கோலிவுட், சினிமா, தன்ஷிகா, நித்யா மேனன், புடவையில் நடிகைகள்

புடவைதான் கோலிவுட்டின் ஆல்டைம் ஃபேஷன்!

என்னதான் புதிய புதிய டிரெண்டில் உடைகள் வடிவமைக்கப்பட்டாலும் நம் பெண்கள் அதிகம் விரும்பும் உடை புடவைதான். அதற்கு திரையுலக பெண்களும் விதிவிலக்கல்ல. சமீபத்திய சினிமா நிகழ்ச்சிகளில் கோலிவுட் பெண்கள் அணிந்துவந்திருந்த புடவைகளின் அணிவகுப்பு இதோ...

சினிமா, விஜயலட்சுமி, வெண்ணிலா வீடு

வெண்ணிலா வீடு : எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

செந்தில், விஜயலட்சுமி இணையும் வெண்ணிலா வீடு...எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

சினிமா

‘ரெண்டாவது படம்’ டிரெண்ட் செட்டராக இருக்கும்!

“தமிழ்படம்” புதுமாதிரியான காமெடி பாதையை போட்டு கொடுக்க இன்று அந்த பாதையில் பயணம் செய்து வெற்றிவாகை சூடிக் கொண்டிருகிரார்கள்  இயக்குனர்கள் பலர் அந்த பாதையை அடையாளம் காட்டிய அமுதன் இயக்கும் அடுத்த படம் “ரெண்டாவது படம்” இதில் இன்னொரு காமெடி பாதையை போட்டிருக்கிறேன்’’ என்கிறார் c.s.அமுதன் இந்த பாதை புது மாதிரியான வகையை சேர்ந்தது என்கிறார் அவர். விரைவில் படம் திரைக்கு வருகிறது. விமல், ரிச்சர்ட் , அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரம்யா நம்பீசன்,… Continue reading ‘ரெண்டாவது படம்’ டிரெண்ட் செட்டராக இருக்கும்!

இனியா, சி.எஸ். அமுதன், சினிமா, ரம்யா நம்பீசன், ரெண்டாவது படம், விஜயலட்சுமி, விமல், வெங்கட் பிரபு

ரெண்டாவது படம் சூப்பர் ஹிட் ஆகுமா?

கொஞ்சம் சினிமா தமிழ்ப்படம் ஹிட் கொடுத்து கிட்டத்தட்ட 4 வருடங்களுக்குப் பிறகு தனது ரெண்டாவது படத்தை இயக்குகிறார் சி.எஸ். அமுதன். தன் விளம்பர நிறுவனத்தின்  வேலை பளு காரணமாகவே இத்தனை வருட இடைவெளி என்கிற அமுதன், இந்தப் படமும் முழுக்க முழுக்க வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை படம் என்கிறார். படத்தில் விமல் நாயகன், ரம்யா நம்பீசன் நாயகி. விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நட்புக்காக வெங்கட் பிரபுவும் இனியாவும் ஒரு பாடலுக்கு வந்துபோகிறார்கள். பாடல்கள் ஹிட்டாகிவிட்ட நிலையில் படமும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. படத்தின் பெயரைக் கேட்கிறீர்களா? ரெண்டாவது… Continue reading ரெண்டாவது படம் சூப்பர் ஹிட் ஆகுமா?