சினிமா

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளைக்கார துரை பிரத்யேக படங்கள்!

இன்றைய முதன்மை செய்திகள், சினிமா

சினிமா பின்னணி இல்லாமல் முன்னேறி இருக்கிறேன்: ப்ரியா ஆனந்த்

நடிகைகள் சினிமாவில் நடிப்பது, நீடிப்பது எல்லாம் தங்களுடைய பின்னணியைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால் ப்ரியா ஆனந்த் தன் சினிமா வாழ்க்கையை புரபஷனலாக வைத்திருக்கிறார். 30 வயதுகளில் இருக்கும் ப்ரியா,  கவுதம், அதர்வா, விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன் என இளம் நாயகர்களுடன் நடிப்பது கோடம்பாக்கம் அதிசயம். அதேபோல ப்ரியாவின் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. சமீபத்தில் வெளியான இரும்பு குதிரை பட சந்திப்பின்போது இதுகுறித்து பேசிய ப்ரியா ஆனந்த், ‘மாடலிங் மூலமாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் 12 படங்கள் நான்… Continue reading சினிமா பின்னணி இல்லாமல் முன்னேறி இருக்கிறேன்: ப்ரியா ஆனந்த்

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

இந்த வாரம் (13-12-12013) இவன் வேறமாதிரி, கோலாகலம், சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படங்கள் வெளியாகின்றன. கோலாகலம் நகைச்சுவை கலந்த குடும்ப கதையான ‘கோலாகலம்’ படத்தில் புதுமுகம் அமல்  கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா, விகேஆர் ரகு, விஷவாந்த்  ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி. சுரேந்திரன் கதை  திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு - கே.எஸ். செல்வராஜ், இசை… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

சினிமா

விக்ரம் பிரபு சிகரம் தொடுவாரா?

கும்கி படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இதில் யுடிவி தயாரிப்பில் தூங்காநகரம் கெளரவ் இயக்கும் சிகரம் தொடு படமும் ஒன்று. இதில் விக்ரம் புரபுவுடன் மோனல் கஜ்ஜார், சத்யராஜ் நடிக்கிறார்கள். இசை டி. இமான்.