கனடாவிலிருந்து இயங்கும் தமிழ் இலக்கிய தோட்டம் என்கிற அமைப்பு வருடந்தோறும் சிறந்த தமிழ் இலக்கிய பங்களிப்பாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இதில் இந்த வருடத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார் சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன். இவர் சூழலியல் பற்றி மட்டுமல்லாது சினிமா தொடர்பான கட்டுரைகளையும் பல்வேறு இதழ்களில் எழுதிவருகிறார். தாராபுரத்தில் பிறந்த சு. தியடோர் பாஸ்கரன், தபால் துறையில் பணிபுரிந்து தலைமை தபால் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய நூல்கள் சில... மழைக்காலமும் குயிலோசையும், காலச்சுவடு (2003) (தொகுப்பாசிரியர்)… Continue reading எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
Tag: வாழ்நாள் சாதனையாளர் விருது
சிறந்த எழுத்தாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு!
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் 2-ஆம் தேதி சிறந்த எழுத்தாளர்களுக்கு முதன்மை விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், சிறந்த நூல்களுக்கான இலக்கிய விருதுகளாக தலா ரூ.10 ஆயிரம், கேடயம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. நாவல், கட்டுரை (இலக்கிய ஆய்வு உள்பட), சிறுகதை மொழி பெயர்ப்பு, கணினித் தமிழ் இலக்கியம், சமூக சேவை, கவிதை, சிறந்த பத்திரிகையாளர் ஆகிய பிரிவுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும்… Continue reading சிறந்த எழுத்தாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு!