அனுபவம், சுற்றுச்சூழல், மருத்துவம்

மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கிறதா?

ஞா. கலையரசி வர்ணம் பூசப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஒரு சாமி பொம்மை எட்டிலிருந்து பத்து கிராம் காரீயத்தை நீரில் கலக்கிறது பிரபல நெஸ்லே தயாரிப்பான மாகி நூடுல்ஸில் காரீயம் (Lead) உட்பட வேதிப்பொருட்கள் பல அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவின் பல மாநிலங்களில், இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே. நூடுல்ஸில் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்கள் வெளியிடும் காரீயம் கலந்த பெட்ரோல் புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுப்புகை, எனாமல் சுவர் வண்ணங்கள்,… Continue reading மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கிறதா?

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்று எப்படி அறிவது?, தாய்ப்பால், பச்சிளம் குழந்தை, பணிபுரியும் பெண்கள்

அபார்மெண்ட் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வலிப்பு நோய்!

சமீபத்தில் சென்னை குழந்தைகளிடம் நடத்தப்பட்ட  சத்துக்குறைபாடு பற்றிய ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. இதில் பாதிக்கும் அதிகமான குழந்தைகள் விட்டமின் டி குறைபாட்டுடன் இருப்பது தெரிந்தது. விட்டமின் டி, உடல் வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான விட்டமின். குழந்தைகளுக்கு ‘விட்டமின் டி’ சத்து இல்லாமல், உடலில் கால்சியத்தின் அளவு குறையும்போது, வலிப்பு வர வாய்ப்பு உள்ளது. ‘விட்டமின் டி’-யை நாம் சூரிய ஒளியைத் தவிர வேறு எந்தப் பொருளில் இருந்தும் பெற முடியாது. சூரிய வெளிச்சம் நம் மீது படும் போது,… Continue reading அபார்மெண்ட் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வலிப்பு நோய்!