குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சீசன் சமையல் – மாங்காய் சாதம்

சீசன் சமையல் காமாட்சி மகாலிங்கம் எல்லா சாதத்துடன் மாங்காய் சாதம் இதுவரை நாம் செய்யவில்லை. இந்த சீஸனில் செய்து விடலாம். மாங்காய்கள் கிடைக்கும்போது செய்தால்தானே சுலபமாக இருக்கும். கலந்த சாத வகையில் இதுவும் நன்றாக இருக்கும்.செய்வதும் சுலபம்தான். வடாம் , வற்றல்கள் பொரித்து, சாதத்தைக் கலந்தால் வேலை முடிந்தது. வேண்டியவற்றைப் பார்க்கலாம். அதிக புளிப்பில்லாத மாங்காய் - 1 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு,பெருங்காயம் - சிறிதளவு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - வகைக்கு … Continue reading சீசன் சமையல் – மாங்காய் சாதம்