இயற்கை வழி மருத்துவம், மருத்துவம்

காதிகிராஃப்டில் இயற்கை வழி சிகிச்சை மையம்!

மாற்று மருத்துவம் குறித்து இன்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பக்கவிளைவுகள் தரும் ஆங்கில மருத்துவ முறையைத் தவிர்த்து நம் மண்சார்ந்த மருத்துவமுறை பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இதை அரசு உணர்ந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். அந்தவகையில் இயற்கை வழி சிகிச்சை மையத்தை ஆரம்பித்துள்ளது தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம். சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் இந்த இயற்கை சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. ’’காந்தியடிகள் ஆங்கில மருத்துவத்தைவிட இயற்கையின் அடிப்படையிலே நமக்கு நாமே வைத்தியராக நம்முடைய நோய்களை குணமாக்க… Continue reading காதிகிராஃப்டில் இயற்கை வழி சிகிச்சை மையம்!