குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சீசன் சமையல் – மாங்காய் சாதம்

சீசன் சமையல் காமாட்சி மகாலிங்கம் எல்லா சாதத்துடன் மாங்காய் சாதம் இதுவரை நாம் செய்யவில்லை. இந்த சீஸனில் செய்து விடலாம். மாங்காய்கள் கிடைக்கும்போது செய்தால்தானே சுலபமாக இருக்கும். கலந்த சாத வகையில் இதுவும் நன்றாக இருக்கும்.செய்வதும் சுலபம்தான். வடாம் , வற்றல்கள் பொரித்து, சாதத்தைக் கலந்தால் வேலை முடிந்தது. வேண்டியவற்றைப் பார்க்கலாம். அதிக புளிப்பில்லாத மாங்காய் - 1 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு,பெருங்காயம் - சிறிதளவு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - வகைக்கு … Continue reading சீசன் சமையல் – மாங்காய் சாதம்

குழந்தைகளுக்கான உணவு, சமையல்

பழைய சாதத்தில் வடாம் – வீடியோ பதிவு

http://youtu.be/Y-T5F481hxY நிறைய பேருடைய குறை வீட்டில் செய்யும் வடாம் பசக் பசக் என்று பல்லில் ஒட்டிக் கொள்கிறதே என்பதுதான். ஆனால் பொறுமையாக மீண்டும் மீண்டும் செய்தால் எல்லா சமையலும் கைகூடும். அந்தவகையில் பழைய சாதத்திலிருந்துகூட மிகவும் சுவையான வடாம்கள் செய்ய முடியும். குறிப்பாக அரிசி வடாம் போட்டு சரியாக வராமல் சலித்துக் கொள்பவர்களுக்கு பழைய சாத வடாம் கைமேல் பலன் அளிக்கும். பழைய சாதத்தை விரும்பாதவர்கள், புதிதாக வடித்த சாதத்தை அரைத்தும் செய்யலாம். அரைக்கும்போது நீங்கள் விரும்பும்… Continue reading பழைய சாதத்தில் வடாம் – வீடியோ பதிவு