குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

வடாம் போடலாம் வாங்க!

சீசன் சமையல் காமாட்சி மகாலிங்கம் ஓம வடாம் ஓமம் போட்ட வடாமில்லை.  ஓமப்பொடி அச்சு உபயோகித்துச் செய்யும் வடாமாதலால் இது ஓமப்பொடி வடாமென்ற பெயரைப் பெற்று விட்டது. பொரித்தாலும் அழகாக தட்டு கொள்ளாமல்ப் பரவி பூரித்துக் கொண்டு இருப்பதைப் போன்ற  அழகுடன் இருக்கிறது. எல்லோரும் விரும்பிக் கேட்கும் வடாம். எல்லாவகை  சாதத்துடனும் பக்க பலமாக விரும்பிச் சாப்பிட உதவுகிறது. என்ன என்னால் இப்போது சற்றுச் செய்ய முடியவில்லை. அந்த வகையில்  வடா கச்சேரி இது. உங்கள் சென்னை… Continue reading வடாம் போடலாம் வாங்க!