கல்வி - வேலைவாய்ப்பு, கல்விக்கடன்

கல்விக் கடன் பெறுவதில் பிரச்னையா? இவர்கள் உதவுவார்கள்!

கல்வி வேலைவாய்ப்பு கல்விக் கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகள் கல்விக்கடன் பெறுவதில் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். சில வங்கி மேலாளர்கள் விண்ணப்பப் படிவத்தைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள். போராடி விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தால் வாங்கி அப்படியே வைத்துக் கொள்வார்கள். சில மேலாளர்கள் சொத்துப்பிணை தருபவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறார்கள். 4 லட்சம் வரை கல்விக்கடன் தர பரிந்துரையோ, பிணையோ தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. கல்விக்கடன் என்பது மாணவர்களின் உரிமை. விண்ணப்பத்தை… Continue reading கல்விக் கடன் பெறுவதில் பிரச்னையா? இவர்கள் உதவுவார்கள்!

சுயதொழில், சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி!, செய்து விற்கலாம், செய்முறை பயிற்சி, தொழில், தொழில் தொடங்க ஆலோசனை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி!

சுயதொழில் செய்யவதற்கான தேடலில் நிறைய பேர் நம்முடைய தளத்திற்கு வருகை தருகிறார்கள். இமெயில் மூலமாகவும் சிறுதொழில் ஆலோசனை தேவை என்று ஆவலோடு கேட்கிறார்கள். சிறுதொழில் செய்ய விரும்புகிறவர்கள் அரசு தரும் பயிற்சிகளின் மூலமாக கற்றுக்கொள்வது பயனுள்ள வழி என்பதை சொல்ல விரும்புகிறோம். அரசின் சான்றிதழ் கிடைப்பதோடு, வழிகாட்டலும் வங்கி கடனும் இங்கே பயிற்சி எடுத்துக் கொள்வதன் மூலமாக சாத்தியப்படும். அந்தவகையில் மத்திய அரசின் MSME பல்வேறு சிறுதொழில் வாய்ப்புகளை அளிக்கிறது. மேலதிக தகவல்களைத் தருகிறார் தொழில் வளர்ச்சி இயக்கத்தின்… Continue reading சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி!