கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறீர்களா? இதை கட்டாயம் படியுங்கள்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 27 ரஞ்சனி நாராயணன்   கான்டாக்ட்  லென்ஸ்கள் எப்படி உபயோகத்துக்கு வந்தன என்பது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த வாரம் பார்க்கலாம். நீங்கள் பயன்படுத்துவது மென்மையான (soft) லென்ஸ்களா, அல்லது கெட்டியான(hard) லென்ஸ்களா என்பதைப் பொறுத்து சுத்தம் செய்வதும் அமைகிறது. மென்மையான லென்ஸ்கள் வெகு விரைவில் காற்றிலும், சுற்றுப்புறத்திலும் இருக்கும் மாசுகளை இழுத்துக்கொள்ளும். இவை மட்டுமல்ல; நம் கண்ணீரில் இருக்கும்… Continue reading கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறீர்களா? இதை கட்டாயம் படியுங்கள்!

Advertisements
அனுபவம், அறிவியல், அறிவியல் எழுத்து, கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம், வரலாறு

கண்ணாடி உருவாகி வந்த கதை!

நோய்நாடி நோய்முதல் நாடி - 24 ரஞ்சனி நாராயணன் அந்த காலத்தில் கண் தெரியவில்லை என்று சொன்னால் வீட்டில் வேடிக்கையாகச் சொல்வார்கள்: இரண்டு சோடா பாட்டில்களை வாங்கிக் கொண்டு மருத்துவரிடம் போ. அடியை தட்டி கண்ணாடி செய்து போட்டுவிடுவார்கள் என்று. ஒரு காலத்தில் கண்ணாடி அணிவது என்பது கேலிக்குரிய விஷயம். இப்போதோ இரண்டு கடைகளுக்கு நடுவில் ஒரு கண்ணாடிக் கடை. அணிவது கண்களின் மேல். இதை தாங்கிப் பிடிப்பது நம் காதுகள். பெயர் என்னவோ மூக்குக் கண்ணாடி.… Continue reading கண்ணாடி உருவாகி வந்த கதை!

அனுபவம், கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

நாற்பது வயதில் ஏற்படும் கண்குறைபாடுகள்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 15 ரஞ்சனி நாராயணன் நாற்பது வயது என்பது நம் எல்லோர் வாழ்விலும் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன், ஐம்பது வயது என்பது வாழ்க்கை முடியும் நிலை என்றிருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. இந்தக் காலத்தில் ஐம்பது வயதை நடு வயது என்கிறார்கள். மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள், தொழில்நுட்பத் துறை முன்னேற்றங்கள் பலவற்றிற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். நாற்பது வயது வரை கண்ணாடி… Continue reading நாற்பது வயதில் ஏற்படும் கண்குறைபாடுகள்!

கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

கண்கள் எப்படி வேலை செய்கின்றன?

நோய்நாடி நோய்முதல் நாடி – 11 ரஞ்சனி நாராயணன் மனிதக் கண்கள் எப்படி வேலை செய்கிறதோ அதே போலவே காமிராவும் வேலை செய்கிறது. நாம் பார்ப்பது நம் கண்களின் வழியே ஒரு செய்தியாக நமது மூளைக்குச் (ஆகிஸிபிடல் கார்டெக்ஸ் பகுதி) செல்லுகிறது. அங்கு அந்த செய்தி மூளையினால் – நீள, அகலங்கள், குறுக்கு, நெடுக்குத் தோற்றங்கள், வண்ணங்கள் என்று எல்லாம் - அலசப்பட்டு நாம் பார்க்கும் பொருளை நம்மால் அறியமுடிகிறது. பொருளை அறிவதோடு மட்டுமல்ல; அது அசைகிறதா?… Continue reading கண்கள் எப்படி வேலை செய்கின்றன?