கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் லதாமணி ராஜ்குமார்... தேவையான பொருட்கள்: மண் தொட்டி - 1 டெக்சர் ஒயிட் ஃபேப்ரிக் கலர் - பிரவுன் கண்ணாடி துண்டுகள் - வட்டம், டைமண்ட் வடிவில் பிளாஸ்டிக் ஷீட் கத்தரிக்கோல் பிரஷ் வீடியோவில் செய்முறையைக் காணலாம்... http://www.youtube.com/watch?v=xoLxl1-ubuA எப்படி செய்வது? மண் தொட்டியை துணியால் துடைத்து வையுங்கள். மண் தொட்டியில் சொரசொரப்பை நீக்க, சாண்ட் பேப்பரை வைத்து தேய்த்தும் பெயிண்ட் செய்யலாம். அடுத்து, பிரவுன் நிற ஃபேப்ரிக் பெயிண்டை மண் தொட்டியின்… Continue reading ராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)!