சினிமா

‘அஞ்சலிக்குப் போட்டியா?’ வந்தா மல ப்ரியங்கா பேட்டி!

அகடம், 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரு, வந்தா மல என இதுவரை வெளியான படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் நடிகை ப்ரியங்கா. வந்தா மல படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக சென்னைத் தமிழிலும் சேரிப்பெண்ணுக்கே உள்ள அடாவடித்தனத்திலும் மிரட்டியுள்ளார். அங்காடி தெரு அஞ்சலி மாதிரி நீங்க நல்லா நடிக்கறீங்க.. அவங்க இடத்தை பிடிப்பீங்களா? அஞ்சலி இடத்தை பிடிப்பேனா தெரியாது.. ஆனா எனக்குன்னு ஒரு இடம் தமிழ் சினிமாவுல இருக்கும்… Continue reading ‘அஞ்சலிக்குப் போட்டியா?’ வந்தா மல ப்ரியங்கா பேட்டி!

சினிமா

‘ரீங்காரம்​’ மனித உணர்வியல் பேசும் படம்

http://www.youtube.com/watch?v=pHePWWzzUJs ஏராளமான சுவாரஸ்யங்கள், எதிர்பாராத திடீர் திருப்பங்கள், எண்ணமுடியாத சுகதுக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் மனித வாழ்க்கை. ஊகிக்கமுடியாத இயல்பால்தான் ஷேக்ஸ்பியர் 'முட்டாள் ஒருவனால் எழுதப்படுவதே வாழ்க்கை' என்று கூறினார். எங்கிருந்தோ வந்து விழுகிற ஒரு கல், குளம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்துவதைப் போல, வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பந்த மில்லாதவர்களால் சந்திக்கும் அதிர்வலைகளைச் சொல்கிற படம் 'ரீங்காரம்'. வண்டு பறக்கும் போது பரவும் ரீங்காரம் வாழ்க்கை நடக்கும் போதும் ஏற்படும் என்பதை சொல்கிறது இப்படம். ஜே ஸ்டுடியோஸ் புரொடக்ஷன்ஸ்… Continue reading ‘ரீங்காரம்​’ மனித உணர்வியல் பேசும் படம்