இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், ஊடகம்

சிஎன்என் ஐபிஎன்லிருந்து ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஷ் விலகல்

கடந்த வாரம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பிரபல தொலைக்காட்சி நெட் ஒர்க்கான டிவி18 நிறுவனத்தை 4 ஆயிரம் கோடிக்கு வாங்கியது. இதில் சிஎன்என் ஐபிஎன், இஸ்ட்ரி சேனல், ஐபிஎன் 7, ஃப்ர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் உள்ளிட்ட ஊடகங்கள் அடங்கும். இந்நிலையில் இந்த ஊடகங்களில் பணியாற்றிய பலர் வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். அவர்களில் சிஎன்என் ஐபிஎன்’னின் பிரபல தொகுப்பாளர்களான ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஷ் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து, தங்களுடன்… Continue reading சிஎன்என் ஐபிஎன்லிருந்து ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஷ் விலகல்