அறிவியல், அறிவியல்/தொழிற்நுட்பம், சினிமா

ராமானுஜன் நல்ல முயற்சி : விமர்சகர் ஞாநி பாராட்டு

கணிதமேதை ராமானுஜன் வாழ்க்கையை சொல்லும் ராமானுஜன் திரைப்படம் நல்ல முயற்சி என்று பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள குறிப்பில், ‘இரவுக் காட்சிகள் பார்ப்பதில்லை என்ற பத்தாண்டு விரதத்தை முறித்து, நேற்று இரவு ஞான ராஜசேகரனின் 'ராமானுஜன்' படச் சிறப்புக் காட்சிக்குச் சென்றேன். சில குறைகள் இருந்தபோதும் நல்ல முயற்சி. படத்தின் சிறப்பு அம்சம் ரமேஷ் விநாயகத்தின் இசை. படம் பார்த்து முடிந்து வந்தபின் நள்ளிரவுக்கு மேல் கணித மேதை ராமானுஜனின் மனைவி ஜானகி அம்மாளைப் பற்றிய குறிப்புகளை… Continue reading ராமானுஜன் நல்ல முயற்சி : விமர்சகர் ஞாநி பாராட்டு

சினிமா, முதல் பார்வை

ஞானசேகரன் இயக்கத்தில் தயாராகும் ராமானுஜன் : முதல் பார்வை

கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை ராமானுஜன் என்ற பெயரில் படமாக்குகிறார் இயக்குநர் ஞானசேகரன். ராமானுஜனாக அபினவ் நடிக்கிறார். சுஹாசினி மனிரத்னம், நிழல்கள் ரவி, அப்பாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

சினிமா

கணித மேஜை ராமானுஜன் வாழ்க்கை சினிவாகிறது!

நம்பர் தியரி, தொடர் பின்னம், முடிவில்லாத்தொடர், கணித பகுப்பாய்வு உள்ளிட்ட 3900 கணித கணக்கீடுகளை கண்டுபிடித்தவர் கணித மேஜை ராமானுஜன். இருந்தும் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மேதையாகவே வாழ்ந்தவர் இவர். இவருடைய வாழ்க்கையை ராமானுஜன் என்ற பெயரில் படமாக்குகிறார் இயக்குநர் ஞானசேகரன். ராமானுஜனாக அபினவ் நடிக்கிறார். சுஹாசினி மனிரத்னம் முக்கிய வேடத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.