சினிமா

நடிகை அனுராதா மகன் ஹீரோவானார்!

பிரைட் பியூச்சர் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பி.ஏ.பிரகாசம் தயாரித்துக் கொண்டிருக்கும் படம்  என்ன பிடிச்சிருக்கா. கதாநாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரீத்தி விஜ் அறிமுகமாகிறார். மற்றும் ரவிமரியா, ஜெரால்டு, சின்ராசு, டயானா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஸ்ரீதேவி அனில் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகியின் தாத்தாவாக தயாரிப்பாளர் பி.ஏ.பிரகாசம் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு   -   ராஜா இசை   -   ஸ்ரீவித்யா கலை. இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகிய இருவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து பி.ஹெச்.டி பட்டம்… Continue reading நடிகை அனுராதா மகன் ஹீரோவானார்!

சினிமா, வானவராயன் வல்லவராயன்

திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்!

ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் ஆர்.ஐயப்பன் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் “வானவராயன் வல்லவராயன்” இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம்,சௌகார்ஜானகி,S.P.B.சரண், தம்பி ராமைய்யா, கோவைசரளா , ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணா,பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -    பழனிகுமார் சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடனம்   -    தினேஷ் , ராபர்ட் எடிட்டிங்  -  கிஷோர் கலை    - … Continue reading திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்!