சினிமா, பெண் இயக்குநர், பெண் கலைஞர்கள்

ராதிகா மகள் ரேயான் நடிக்க வருகிறார்!

நடிகை ராதிகா மகள் ரேயான், தற்போது லண்டனில் படித்துவருகிறார். சில வருடங்களுக்கு முன் சற்றே கனமான தோற்றத்தில் இருந்த ரேயான், இப்போது உடல் மெலிந்திருக்கிறார். நடிகையின் சாயலில் இருக்கும் ரேயானைப் பார்த்த திரையுலகைச் சேர்ந்த பலர் நடிக்க அழைப்பு விடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. படித்து நாடு திரும்பியதும் நல்ல வாய்ப்புகள் வரும்போது நடிப்பார் என்கிறது ராதிகாவுக்கு நெருக்கமான வட்டாரம்.

ஃபேஷன் டிரெண்ட், கோலிவுட், சினிமா, தன்ஷிகா, நித்யா மேனன், புடவையில் நடிகைகள்

புடவைதான் கோலிவுட்டின் ஆல்டைம் ஃபேஷன்!

என்னதான் புதிய புதிய டிரெண்டில் உடைகள் வடிவமைக்கப்பட்டாலும் நம் பெண்கள் அதிகம் விரும்பும் உடை புடவைதான். அதற்கு திரையுலக பெண்களும் விதிவிலக்கல்ல. சமீபத்திய சினிமா நிகழ்ச்சிகளில் கோலிவுட் பெண்கள் அணிந்துவந்திருந்த புடவைகளின் அணிவகுப்பு இதோ...