சினிமா, நடிகர்கள்

மாநிற நாயகிகள் வரிசையில் ரம்மி பட நாயகி ஐஸ்வர்யா!

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, குறும்படங்களில் நடித்து, கேரக்டர் ரோல்களில் சினிமாவில் தோன்றி இப்போது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மாநிறமான நடிகைகள் இந்திய சினிமாக்களின் ஜீவிப்பது அரிதாக நிகழக்கூடிய ஒன்று. ஐஸ்வர்யா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழ் நன்றாக பேச வரும். அதனால் இயல்பான நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் நன்றாக நடிக்கிறார். அட்டக்கத்தி படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அமுதா என்கிற கதாபாத்திரத்தை நினைவு வைத்திருக்கும் வகையில் சிறப்பாக நடித்திருந்தார்.… Continue reading மாநிற நாயகிகள் வரிசையில் ரம்மி பட நாயகி ஐஸ்வர்யா!

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா, விஜய் சேதுபதி

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் ரம்மி, இங்க என்ன சொல்லுது, நினைத்தது யாரோ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன். இதில் நினைத்தது யாரோ மற்றும் இங்க என்ன சொல்லுது இரண்டும் இன்று வெளியாகின்றன. ரம்மி நாளை வெளியாகிறது. ரம்மி முதல் படமான ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநயாகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். படத்தின்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

கோலிவுட், சினிமா, விஜய் சேதுபதி

ஐஸ்வர்யாவையும் என்னையும் இணைத்து பேசுவது கொடூரமானது! – விஜய் சேதுபதி

கோலிவுட்டில் ஒரு நடிகர் சில ஹிட் படங்களைக் கொடுத்தால் அவரை வீழ்த்த பயன்படுத்தப்படும் ஆயுதம் அவர் இமேஜை காலி செய்யும் வகையில் கிசுகிசு கிளப்பிவிடுவது. அதற்கு லேட்டஸ்டாக மாட்டியிருப்பவர் விஜய் சேதுபதி. ரம்மி படத்தில் அவருக்கும் இணையாக நடித்த ஐஸ்வர்யா, பண்னையாரும் பத்மினியும் படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த ஒரே காரணத்தால் ஐஸ்வர்யாவையும் விஜய் சேதுபதியையும் இணைத்து ஒரு வார இதழ் கிசுகிசு எழுதியது. இதுபற்றி விஜய் சேதுபதியிடம் கேட்டோம்... ‘‘சினிமாத்துறையில் இது ரொம்ப கொடூரமான விஷயம்.  பொதுவாக கிசுகிசு வந்தால்… Continue reading ஐஸ்வர்யாவையும் என்னையும் இணைத்து பேசுவது கொடூரமானது! – விஜய் சேதுபதி

சினிமா, சினிமா இசை, தமிழ்சினிமா, விஜய் சேதுபதி

ரம்மி படத்திற்காக மண்மணம் கமழும் பாடல்கள்: யுகபாரதி பெருமிதம்

விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் ரம்மி படத்தின் இசைப் பற்றி, இந்தப் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கும் யுகபாரதி பெருமிதத்துடன் கருத்து சொல்லியிருக்கிறார். ’’வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து வெளிவர இருக்கும் ரம்மி திரைப்படத்தின் பாடல்களும் மண்மணம் கமழும் விதத்தில் அமைந்திருப்பதற்கு இயக்குநர் பாலகிருஷ்ணனின் ரசனையே காரணம். அனைத்துப் பாடல்களும் அருமையாக அமைவது ஒருகாலத்தில் வரம்போல இருந்தது. இப்போது  அதனை வெகு இயல்பாக செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வரிகள் புரிகின்றன. இசை தமிழ் அடையாளத்தோடு இருக்கிறது.… Continue reading ரம்மி படத்திற்காக மண்மணம் கமழும் பாடல்கள்: யுகபாரதி பெருமிதம்

சினிமா, விஜய் சேதுபதி

மீண்டும் கிராமத்து கதையில் விஜய் சேதுபதி

கொஞ்சம் சினிமா முதல் படமான ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘ரம்மி’. இன்னொரு கதாநாயகனாக இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநயாகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். படத்தின் கதை? ‘‘நாம ஒரு திசையை நோக்கிப் பயணிக்க நினைச்சா, வாழ்க்கை நம்மை வேற ஒரு இடத்துக்கு இழுத்துட்டுப் போகும். அப்படி போகிற போது நடக்கிற சம்பவங்கள்தான் ‘ரம்மி’’’ என்கிறார்… Continue reading மீண்டும் கிராமத்து கதையில் விஜய் சேதுபதி