கோலம், கோலம் போடுவது எப்படி

மார்கழி கோலங்கள் 2017!

மார்கழி உங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க சில கோலங்கள் இங்கே.. கோலமிட்டவர்: பிரியா தரேசானி

Advertisements
செய்து பாருங்கள், மார்கழி கோலம்

மார்கழி கோலம்: இதோ மீண்டும் ரங்கோலி!

கோலமிட்டவர் அகநாழிகை பொன் வாசுதேவன் மகள் காய்த்ரி

கோலம், கோலம் போடுவது எப்படி, மார்கழி கோலம், ரங்கோலி கோலம்

மார்கழி கோலங்கள் : புள்ளியும் ரங்கோலியும் இணைந்த கோலம்!

மார்கழி கோலங்கள் வரிசையில் இன்றைய கோலம், புள்ளியும் ரங்கோலியும் இணைந்த கோலம். முதலில் 5 புள்ளி 3 வரிசை 3 முடிய நேர்ப்புள்ளி வைத்துக் கொள்ளுங்கள். படத்தில் காட்டியுள்ளபடி முத்லில் புள்ளிகளை இணைத்து  கோலம் போடுங்கள். பிறகு அதைச் சுற்றிலும் ரங்கோலி டிசைன்களைப் போடுங்கள். எளிமையான இந்தக் கோலத்தை வண்ணப் பொடிகள் தூவி அழகாக்கலாம்.