சினிமா

அஞ்சான் :முதல் பார்வை

சூர்யா, சமந்தா, விதூத் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான அஞ்சான் ஆகஸ்ட் 15 ரிலீஸாகிறது. படத்தில் விதூத் வில்லனாக அல்ல சூய்ராவின் நண்பனாக வருகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. இசை யுவன் சங்கர் ராஜா.

சினிமா

வானவராயன் வல்லவராயன் முதல் பார்வை!

பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் வானவராயன் வல்லவராயன். இதில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம், சௌகார் ஜானகி, கோவைசரளா, ஜெயபிரகாஷ், தம்பிராமய்யா, எஸ்.பி.பி.சரண், சி.ரங்கநாதன், மீராகிருஷ்ணன், பாவா லட்சுமணன்,பிரியா, கிருஷ்ணமூர்த்தி, ஷண்முகசுந்தரம், கொட்டாச்சி, , லொள்ளுசபா மனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -    பழனிகுமார் சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடனம்   -   … Continue reading வானவராயன் வல்லவராயன் முதல் பார்வை!

சினிமா

யுவன் சங்கர் ராஜா இசையில் முதன்முறையாக பாடல் எழுதுகிறார் வைரமுத்து!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் முதல்முறையாக இணைகிறார்கள் யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும். இந்தப் படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார்.

சினிமா, வானவராயன் வல்லவராயன்

திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்!

ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் ஆர்.ஐயப்பன் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் “வானவராயன் வல்லவராயன்” இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம்,சௌகார்ஜானகி,S.P.B.சரண், தம்பி ராமைய்யா, கோவைசரளா , ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணா,பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -    பழனிகுமார் சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடனம்   -    தினேஷ் , ராபர்ட் எடிட்டிங்  -  கிஷோர் கலை    - … Continue reading திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்!

கவுதம் கார்த்திக், சினிமா, லட்சுமி மேனன்

கவுதம் கார்த்திக்-லட்சுமி மேனன் இணையும் சிப்பாய்!

கொஞ்சம் சினிமா எதிர்பார்ப்பை  உண்டாக்கியிருக்கிறது கவுதம் கார்த்திக்-லட்சுமி மேனன் இணை! இருவரும் ‘சிப்பாய்’ படத்துக்காக ஒன்று சேர்கிறார்கள். இவர்களை இயக்குகிறார் எஸ். சரவணன். தயாரிப்பு : ஜி.வி.எஸ்.ராஜூ (எஸ்.எஸ்.கிரியேஷன்ஸ்) இசை : யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு : மணிகண்டன் கலை : விஜீ பாடல்கள் : பா.விஜய் மக்கள் தொடர்பு : நிகில்