சினிமா, சினிமா இசை, தமிழ்சினிமா, விஜய் சேதுபதி

ரம்மி படத்திற்காக மண்மணம் கமழும் பாடல்கள்: யுகபாரதி பெருமிதம்

விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் ரம்மி படத்தின் இசைப் பற்றி, இந்தப் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கும் யுகபாரதி பெருமிதத்துடன் கருத்து சொல்லியிருக்கிறார். ’’வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து வெளிவர இருக்கும் ரம்மி திரைப்படத்தின் பாடல்களும் மண்மணம் கமழும் விதத்தில் அமைந்திருப்பதற்கு இயக்குநர் பாலகிருஷ்ணனின் ரசனையே காரணம். அனைத்துப் பாடல்களும் அருமையாக அமைவது ஒருகாலத்தில் வரம்போல இருந்தது. இப்போது  அதனை வெகு இயல்பாக செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வரிகள் புரிகின்றன. இசை தமிழ் அடையாளத்தோடு இருக்கிறது.… Continue reading ரம்மி படத்திற்காக மண்மணம் கமழும் பாடல்கள்: யுகபாரதி பெருமிதம்

‘அட்டகத்தி’ தினேஷ், சினிமா

’அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ’குக்கூ’ – பிரத்யேக படங்கள்!

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய படம் குக்கூ. வித்தியாசமான கதைக்களத்துடன் படமாகிவரும் இதில் கதைநாயகியாக புதுமுகம் மாளவிகா,ப் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் முருகதாஸ் நடிக்கிறார். இந்தப் படத்தை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ராஜுமுருகன் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு   : p.k. வர்மா இசை    :  சந்தோஷ் நாராயணன் கலை     : த.ராமலிங்கம் படத்தொகுப்பு   : சண்முகம் வேலுசாமி பாடல்கள்  : யுகபாரதி நடனம்   : செரிஃப் மக்கள் தொடர்பு  : நிகில் முருகன் நிர்வாக தயாரிப்பு   : M.செந்தில் தயாரிப்பு  : fox star studio, the next big film S.சண்முகம்