அரசியல், இந்தியா

அணுசக்தி திட்டங்களுக்கு எனது முழு ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை. அங்கு இத்துறை தொடர்பான விவரங்களை மத்திய அணுசக்தித் துறை செயலாளர் ஆர்.கே.சின்ஹா, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் எடுத்துக் கூறினர். அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வித் திட்டங்கள் குறித்தும், சுகாதாரம் - குறிப்பாக புற்றுநோய் மருத்துவம், உணவுப் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, தண்ணீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் அதன் பங்களிப்பு ஆகியவை குறித்தும் அவர்கள் பிரதமரிடம் விளக்கினர். அப்போது… Continue reading அணுசக்தி திட்டங்களுக்கு எனது முழு ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி