அரசியல், தமிழ்நாடு

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் வேடிக்கை பார்க்கமாட்டேன்: விஜயகாந்த் காட்டம்

பக்ரீத் பண்டிகையொட்டி, தேமுதிக சார்பில் இஸ்லாமியர்களுக்கு குர்பானி வழங்கும் நிகழ்ச்சி, கோயம்பேட்டில் உள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுடன் இணைந்து குர்பானி வழங்கினார். பின்னர்  பேசிய விஜயகாந்த், ‘முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரிப் பிரச்னை போன்றவற்றில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பாராட்டியதுடன், அதற்கு தாங்கள்தான் பொறுப்பு என்று ஆளும்கட்சியினர் பாராட்டு விழா நடத்தினர். இப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்? பொதுச் சொத்துகளுக்குப்… Continue reading பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் வேடிக்கை பார்க்கமாட்டேன்: விஜயகாந்த் காட்டம்

Advertisements
அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு

உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா? கருணாநிதிக்கு ஜெயலலிதா பதிலடி

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அறிக்கைவிட்டு உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா என திமுக தலைவர் கருணாநிதிக்கு பதில் அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது செயலற்ற முதலமைச்சராக விளங்கிய தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் எனது தலைமையிலான அரசைப் பார்த்து, "இனி என்ன செய்யப் போகிறது இந்த அரசு" என்ற தலைப்பிலே முல்லைப்… Continue reading உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா? கருணாநிதிக்கு ஜெயலலிதா பதிலடி