காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

முருங்கைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  4 முருங்கைக்காய் ஏழைகளின் சத்துக்கூடம் முருங்கைக்காய்! முருங்கை மரத்தின் இலை, பூ, காய், விதை என எல்லாமே பயன்படக்கூடியவை. சத்துமிக்கவை. அதனால்தான் வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்பதால் ஆப்பிரிக்காவிலும் தெற்கு ஆசியாவிலும் முருங்கை, ஏழைகளின் உணவில் முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் கவனிக்கத்தக்க ஒன்று, ஆப்பிரிக்க கண்டத்திலும் ஆசியாவிலும் முருங்கா, முருங்கை என்ற சொற்களாலேயே இது சுட்டப்படுகிறது. இதன் உயிரியல் பெயர் முருங்கா ஓலிஃபேரா. பெளத்த இலக்கண நூலான வீரசோழியம் முருங்கா என்னும் சிங்களச்… Continue reading முருங்கைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

அவியல், சமையல், சாம்பார் செய்வது எப்படி?, பாலக்காட்டு சமையல், ருசியுங்கள்

மழைநாள் விருந்து – அவியல் செய்வோம்!

அண்டை வீட்டு அவியலைப் பார்ப்போம் வாருங்கள். கல்யாண விருந்துகளில் அவியலுக்கு ஒரு தனியிடமுண்டு. எங்கள் வீட்டில் வழக்கமில்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இது பாலக்காட்டு சமையல். நாம் அதை ரசித்து ருசிப்பதால் அதுவும் பிரதான இடத்தைப் பெற்று விட்டது.  நல்ல நாட்டு காய்கறிகளைக் கொண்டே அவியல் செய்கிறோம். வருஷ முழுதும் கிடைக்கும்,  காய்கறிகளான பூசணி,பறங்கி, முருங்கை, வாழைக்காய், சேனைக்கிழங்கு முதலிய ஐந்தும் இன்றியமையாதது. அவியலுக்கு ஆகாத கஷ்ணமில்லை என்ற ஒரு வாக்கியமும் உண்டு. காய் என்பது, கஷ்ணம்.… Continue reading மழைநாள் விருந்து – அவியல் செய்வோம்!