சினிமா

தயாராகிறது முண்டாசுப்பட்டி-2

விஷ்ணு விஷால், நந்திதா நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சீ.வி.குமாரும்  ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த படம் இதுவரை 10.5 கோடி வசூல் செய்துள்ளது. முண்டாசுப்பட்டி ஹிட் ஆனதால் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். படத்தை முதல் பாகத்தை இயக்கிய ராம் குமார், இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார்.

சினிமா, நடிகர்கள்

’எந்த வேலையையும் நாம உண்மையா நேசிச்சா, அது நம்மை கை விடாது!’ – நடிகர் காளி

“பீட்ஸா 2”, “உதயம் NH4”, “விழா”, “தடையறத் தாக்க”, “தெகிடி”, “கேரள நாட்டிளம் பெண்களுடனே”,  “வாயை  மூடி  பேசவும்”  போன்ற படங்கள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் காளி. ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தான் கடந்து பாதை குறித்து இங்கே பேசுகிறார் காளி. “கோவில்பட்டி  பக்கத்தில்  குவளையத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் இருந்து வந்த எனக்கு எட்டு வருடத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாத்தாயின் செல்லப்பிள்ளைகளில் ஒருவனாக வலம் வரும் வாய்ப்பு… Continue reading ’எந்த வேலையையும் நாம உண்மையா நேசிச்சா, அது நம்மை கை விடாது!’ – நடிகர் காளி