இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், ஊடகம்

சிஎன்என் ஐபிஎன்லிருந்து ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஷ் விலகல்

கடந்த வாரம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பிரபல தொலைக்காட்சி நெட் ஒர்க்கான டிவி18 நிறுவனத்தை 4 ஆயிரம் கோடிக்கு வாங்கியது. இதில் சிஎன்என் ஐபிஎன், இஸ்ட்ரி சேனல், ஐபிஎன் 7, ஃப்ர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் உள்ளிட்ட ஊடகங்கள் அடங்கும். இந்நிலையில் இந்த ஊடகங்களில் பணியாற்றிய பலர் வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். அவர்களில் சிஎன்என் ஐபிஎன்’னின் பிரபல தொகுப்பாளர்களான ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஷ் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து, தங்களுடன்… Continue reading சிஎன்என் ஐபிஎன்லிருந்து ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஷ் விலகல்

அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

மோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்?

அரசியல் பேசுவோம் இப்போது நடுத்தர, மேல்தட்டு மக்கள் மத்தியில் நரேந்திர மோடி குறித்து இந்தியாவைக் காப்பாற்ற வந்த ரட்சகன் பிம்பம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. தங்களை அறியாமலேயே மேலோட்டமாக வளர்ச்சி, நிர்வாகத்திறன் ஆகியவற்றைப் பேசி மோடி என்கிற பாசிச கோட்பாடுகளைக் கொண்ட அரசியல்வாதிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். அவர்கள் எழுப்பும் முக்கியமான 5 கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன். 1) மோடி தான் கலவரங்களுக்கு பின்னான ஆள் என்றால், ஏன் மூன்று முறை குஜராத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் ? வலிமையான எதிர்ப்பு… Continue reading மோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்?